103. இரண்டறக் கலந்த நயவஞ்சகர்கள்

103. இரண்டறக் கலந்த நயவஞ்சகர்கள்

தங்களையும் முஸ்லிம்கள் என்று கூறி நயவஞ்சகர்கள் ஏமாற்றி வந்தனர். எனவே உண்மை முஸ்லிம்கள் யார்? போலிகள் யார்? என்பதைக் கண்டறிய முடியாமல் இரு வகையினரும் கலந்திருந்தனர்.

நெருக்கடியான நேரத்தில் போர்க் களம் செல்லுமாறு கட்டளையிட்டு உண்மை முஸ்லிம்களை அடையாளம் காட்டியதால், தக்க காரணமின்றி யாரெல்லாம் போருக்கு வராமல் பின் தங்கினார்களோ அவர்கள் உண்மை முஸ்லிம்கள் அல்லர் என்பது வெட்ட வெளிச்சமானது. அதைத் தான் இவ்வசனம் (3:179) கூறுகிறது.

அதிக விபரத்திற்கு 104வது குறிப்பைக் காண்க.

10.07.2009. 11:21




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
101 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி