1. மறுமை நாள்

1. மறுமை நாள் வானம், பூமி, சூரியன், விண்கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான்.

யுகமுடிவு நாள், இறுதி நாள், ஸூர் ஊதப்படும் நாள் போன்ற பல்வேறு சொற்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது.

தொடர்ந்து படிக்க November 2, 2013, 7:41 AM

2.பொருள் செய்ய முடியாத எழுத்துக்கள்

2. பொருள் செய்ய முடியாத எழுத்துக்கள் திருக்குர்ஆனில் சில அத்தியாயங்களின் துவக்கத்தில் தனித்தனி எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. தனித்தனி எழுத்துக்களுக்கு எந்த மொழியிலும் பொருள் செய்ய முடியாது என்பதை நாம் அறிவோம்.

தொடர்ந்து படிக்க November 2, 2013, 7:46 AM

6. அல்லாஹ் இயலாதவனா?

6. அல்லாஹ் இயலாதவனா? இவ்வசனங்களை (2:15, 2:88, 2:89, 2:152, 2:158, 2:159, 2:161, 3:87, 4:46, 4:47, 4:52, 4:93, 4:118, 4:147, 5:13, 5:60, 7:44, 9:68, 9:79, 11:18, 24:7, 33:57, 33:64, 38:78, 47:23, 48:6, 64:17, 76:22) மேலோட்டமாகப் பார்க்கும் போது அல்லாஹ்வை பலவீனனாகக் காட்டுவது போல் சிலருக்குத் தோன்றலாம்.

தொடர்ந்து படிக்க November 2, 2013, 7:54 AM

7. திருக்குர்ஆனின் அறைகூவல்

7. திருக்குர்ஆனின் அறைகூவல் இவ்வசனங்கள் (2:23, 10:38, 11:13, 17:88, 28:49, 52:34) திருக்குர்ஆனைப் போல் ஒரு நூலை உலகமே திரண்டாலும் உருவாக்கிட இயலாது என்று அறைகூவல் விடுகின்றன.

தொடர்ந்து படிக்க November 2, 2013, 7:56 AM

8. சொர்க்கத்தில் பெண்களுக்கு துணைகள் உண்டா?

8. சொர்க்கத்தில் பெண்களுக்குத் துணைகள் உண்டா? "சொர்க்கத்தில் தூய்மையான துணைகள் உள்ளனர்'' என்றும், பெண் துணைகள் உள்ளனர் என்றும் இவ்வசனங்களில் (2:25, 3:15, 4:57, 36:56, 37:48, 38:52, 44:54, 52:20, 55:56, 55:70, 56:22, 56:35, 78:33) கூறப்படுகின்றது.

தொடர்ந்து படிக்க November 2, 2013, 7:59 AM

9. திருக்குர்ஆன் வழிகெடுக்காது

9. திருக்குர்ஆன் வழிகெடுக்காது இவ்வசனத்தில் (2:26) "இதன் மூலம் வழிகெடுப்பான்'' என்று கூறப்பட்டுள்ளது. சிலர் "இவ்வேதத்தின் மூலம்'' என்று இதற்குப் பொருள் கொண்டுள்ளனர். இது அறியாமையாகும்.

தொடர்ந்து படிக்க November 3, 2013, 1:48 PM

10. இறைவன் தூயவன் என்பதன் பொருள்

10. இறைவன் தூயவன் என்பதன் பொருள் இவ்வசனங்களில் (2:32, 2:116, 3:191, 4:171, 5:116, 6:100, 7:143, 9:31, 10:10, 10:18, 10:68, 12:108, 16:1, 16:57, 17:1, 17:43, 17:93, 17:108, 19:35, 21:22, 21:26, 21:87, 23:91, 24:16, 25:18, 27:8, 28:68, 30:40, 34:41, 36:36, 36:83, 37:159, 37:180, 39:4, 39:67, 43:13, 43:82, 52:43, 59:23, 68:29) அல்லாஹ்வைப் பற்றி கூறும் போது தூய்மையானவன் எனப் பொருள் படும் ஸுப்ஹான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க November 3, 2013, 1:51 PM

11. மனிதருக்கு ஸஜ்தாச் செய்யலாமா?

11. மனிதருக்கு ஸஜ்தாச் செய்யலாமா? முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டான் என இவ்வசனங்களில் (2:34, 7:11, 15:29-31, 17:61, 18:50, 20:116, 38:72) கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க November 3, 2013, 1:53 PM

12. ஆதம் நபி வசித்த சொர்க்கம் எது?

12. ஆதம் நபி வசித்த சொர்க்கம் எது?

2:35, 7:19, 7:22, 7:27, 20:121 ஆகிய வசனங்களில் "ஆதம் நபி, சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்'' என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு இருவேறு கருத்துக்கள் கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்ந்து படிக்க November 3, 2013, 1:57 PM

13. தடுக்கப்பட்ட மரம் எது?

13. தடுக்கப்பட்ட மரம் எது?

"இந்த மரத்தை நெருங்காதீர்கள்'' என்று திருக்குர்ஆன் 2:35, 7:19, 7:20, 7:22, 20:120 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இது குறித்து பலரும் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

தொடர்ந்து படிக்க November 3, 2013, 1:59 PM

14. ஆதம் மன்னிப்புக் கேட்டது எப்படி?

14. ஆதம் மன்னிப்புக் கேட்டது எப்படி?

இறைவன் புறத்திலிருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று 2:37 வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இவ்வசனத்தில் கூறப்படாவிட்டாலும் 7:23 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க November 3, 2013, 2:01 PM

15. அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியது ஏன்?.

15. அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியது ஏன்?

ஆதம் (அலை), அவரது மனைவி ஆகிய இருவர் மட்டுமே இருந்தபோது அவ்விருவரையும் அல்லாஹ் வெளியேற்றினான். அவ்வாறிருக்க "அனைவரும் வெளியேறுங்கள்!'' என்று இவ்வசனத்தில் (2:38) ஏன் குறிப்பிட வேண்டும்? என்று சிலர் நினைக்கலாம்.

தொடர்ந்து படிக்க November 3, 2013, 2:03 PM

16. சிறப்பித்துக் கூறப்படும் இஸ்ரவேலர்கள்

16. சிறப்பித்துக் கூறப்படும் இஸ்ரவேலர்கள்

2:47, 2:122 45:16 ஆகிய வசனங்களில் "இஸ்ரவேலர்களை அகிலத்தாரை விடச் சிறப்பித்திருந்தேன்'' என்று இறைவன் கூறுகிறான்.

தொடர்ந்து படிக்க November 3, 2013, 2:05 PM

18. நீண்ட காலம் வேதமில்லாமல் மூஸாநபி

18. நீண்ட காலம் வேதமில்லாமல் மூஸாநபி

எழுத்து வடிவிலான வேதத்தை முப்பது நாட்களில் வழங்குவதற்காக தூர் எனும் மலைக்கு வருமாறு மூஸா நபிக்கு இறைவன் கட்டளையிட்டான்.

தொடர்ந்து படிக்க November 3, 2013, 2:13 PM

19. ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி?

19. ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி?

மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்த ஸாமிரி என்பவனிடம் நிகழ்ந்த அற்புதம் பற்றி இவ்வசனங்கள் (2:51, 2:54, 2:92, 2:93, 4:153, 7:148, 7:149, 7:152, 20:85-98) பேசுகின்றன.

தொடர்ந்து படிக்க November 3, 2013, 2:16 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top