அத்தியாயம் : 108
அத்தியாயம் : 108
அல் கவ்ஸர்- தடாகம்
மொத்த வசனங்கள் : 3
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் கவ்ஸர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் .
1. (முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம்.388
2. எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!427
3. உமது எதிரி தான் சந்ததியற்றவன்.
To read this Chapter in English click here.
(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)
Published on: July 9, 2009, 5:13 PM Views: 561

