அத்தியாயம் : 109

அத்தியாயம் : 109

அல் காஃபிரூன்- மறுப்போர்

மொத்த வசனங்கள் : 6

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காபிரூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் .

1, 2, 3, 4, 5, 6. (ஏக இறைவனை) மறுப்பவர்களே!'' நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு'' எனக் கூறுவீராக!26

To read this Chapter in English click here.

(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

Published on: 09.07.2009. 07:44 Views: 566

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top