தமிழாக்கம் அறிமுகம்
இது பீ.ஜைனுல் ஆபிதீன் மொழி பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம்
இதன் தனித்தன்மைகள்
அரபு மூலத்துடன் தமிழாக்கம்
குர்ஆன் இறை வேதம் என்பதற்கான சான்றுகள்
குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது என்ற வரலாறு
குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்ற வரலாறு
எந்தத் தலைப்பிலும் தேவைப்படும் வசனங்களைத் தேடி எடுக்கும் வகையில் விரிவான பொருள் அட்டவணை
விளக்கம் தேவைப்படும் சொற்களுக்கான விளக்கங்கள்
விளக்கம் தேவைப்படும் வசனங்களுக்கு தேவையான விளக்கங்கள்
மிக உயர்தரமான காகிதம்
எடுத்துச் செல்ல எளிதான வடிவமைப்பு
உறுதியான நேர்த்தியான பைன்டிங்
1512 பக்கங்கள்
முந்தைய பதிப்புகளில் இருந்த 399 குறிப்புகளுடன் மேலும் 36 விளக்கங்கள் அதிகம்
முந்தைய 1432 பக்கங்களுக்கு பதிலாக 1512 பக்கங்கள்
கடந்த பதிப்புகளில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகள் சரி செய்யப்பட்டுள்ளன.
முந்தைய பத்திப்புகளை ஆரம்பம் முதல் கடைசி வரை வரிக்கு வரி மறு ஆய்வு செய்து தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இத்துடன் சில குறிப்புக்கள் பொதுவான ஒரு தலைப்புக்குப் பொருந்தக் கூடியதாக் இருக்கும். இதற்காகவும் தனியாக பின் வரும் பொருள் அட்டவணையும் உள்ளது.
தலைப்பு வாரியான பொருளடக்கம்
குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகள்
102வது குறிப்பு. சிறு கவலை தீர பெருங்கவலை
119வது குறிப்பு. தோல்களில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன
144வது குறிப்பு. அன்னியப் பொருளை ஏற்றுக் கொள்ளும் கருவறை
149வது குறிப்பு. திருப்பித் தரும் வானம்
167வது குறிப்பு. தங்குமிடமும், ஒப்படைக்கப்படும் இடமும்
171வது குறிப்பு. அறுக்கப்பட்டதை உண்பது
172வது குறிப்பு. விண்வெளிப் பயணத்தில் சுருங்கும் இதயம்
175வது குறிப்பு. பூமியில் தான் வாழ முடியும்
179வது குறிப்பு. உலகம் படைக்கப்பட்ட நாட்கள்
202வது குறிப்பு. மாதங்கள் பன்னிரண்டு
207வது குறிப்பு. இனப் பெருக்கத்தில் பெண்களின் பங்கு
208வது குறிப்பு. விரல் நுனிகளையும் சீராக்குதல்
231வது குறிப்பு. விந்தின் பிறப்பிடம்
240வது குறிப்பு. வானத்திற்கும் தூண்கள் உண்டு
241வது குறிப்பு. ஓடிக் கொண்டேயிருக்கும் சூரியன்
242வது குறிப்பு. அனைத்திலும் ஜோடி உண்டு
243வது குறிப்பு. ஓரங்களில் குறையும் பூமி
248வது குறிப்பு. பூமிக்கு முளைகளாக மலைகள்
257வது குறிப்பு. பால் எவ்வாறு உற்பத்தியாகிறது?
259வது குறிப்பு. தேனீக்களும், தேனும்
260வது குறிப்பு. அந்தரத்தில் நிற்கும் பறவைகள்
266வது குறிப்பு. பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாது
274வது குறிப்பு. பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம்
284வது குறிப்பு. புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு
287வது குறிப்பு. குர்ஆன் கூறும் பெரு வெடிப்புக் கொள்கை
288வது குறிப்பு. வானம் பாதுகாக்கப்பட்ட முகடு
293வது குறிப்பு. இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு
296வது குறிப்பு. கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்
297வது குறிப்பு. நிலத்தடி நீர் எங்கிருந்து வருகின்றது?
303வது குறிப்பு. ஆழ்கடலில் அலைகளும் இருள்களும்
304வது குறிப்பு. விண்வெளிப் பயணம் சாத்தியமே!
305வது குறிப்பு. கடல்களுக்கு இடையே திரை
323வது குறிப்பு. வானத்திலும் பாதைகள் உண்டு 325. குர்ஆன் கூறும் காற்றின் வேகம்
328வது குறிப்பு. விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே ஈர்ப்புவிசை
331வது குறிப்பு. மனிதர்களால் குறையும் பூமி
335வது குறிப்பு. பூமி உருண்டையானது
353வது குறிப்பு. பெரு வெடிப்புக்குப் பின் புகை மூட்டம்
355வது குறிப்பு. அணுகுண்டு பற்றிய முன்னறிவிப்பு
365வது குறிப்பு. கருவுற்ற சினை முட்டை
366வது குறிப்பு. மலட்டுக் காற்று
367வது குறிப்பு. அச்சம் தீர வழி
371வது குறிப்பு. மூக்கின் மேல் அடையாளம்
399வது குறிப்பு. பாலைவனக் கப்பல்
406வது குறிப்பு. கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம்
407வது குறிப்பு. பன்றியை உண்ணத் தடை
412வது குறிப்பு. சூடேற்றப்பட்ட கற்கள்
415வது குறிப்பு. குளோனிங் சாத்தியமே!
416வது குறிப்பு. ராட்சதப் பறவை
419வது குறிப்பு. வான் மழையின் இரகசியம்
421வது குறிப்பு. விரிவடையும் பிரபஞ்சம்
423வது குறிப்பு. இரும்பு இறக்கப்பட்டதா?
425வது குறிப்பு. பூமியின் அடுக்குகள்
426வது குறிப்பு. பொய்யின் பிறப்பிடம் எது?
429வது குறிப்பு. பல இருள்கள்
குர்ஆன் கூறும் முன்னறிவிப்புகள்
118வது குறிப்பு. முஸ்லிம்களின் வெற்றி பற்றி முன்னறிவிப்பு
145வது குறிப்பு. யாராலும் கொல்ல முடியாத தலைவர்
163வது குறிப்பு. மக்கா வெற்றி பற்றிய முன்னறிவிப்பு
185வது குறிப்பு. நயவஞ்சகர்கள் வெளியேற்றம் குறித்த முன்னறிவிப்பு
217வது குறிப்பு. பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்
222வது குறிப்பு. ஜூதி மலை மீது அமர்ந்த கப்பல்
253வது குறிப்பு. நவீன வாகனங்கள் பற்றிய முன்னறிவிப்பு
268வது குறிப்பு. எதிரிகள் அழிக்கப்படுவது பற்றிய முன்னறிவிப்பு
271வது குறிப்பு. சாவுக்கடல் சாசனச் சுருள்கள்
306வது குறிப்பு. எதிரிகளின் தோல்வி பற்றி முன்னறிவிப்பு
310வது குறிப்பு. பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு.
311வது குறிப்பு. மக்கா வெற்றி பற்றி முன்னறிவிப்பு
313வது குறிப்பு. ரோமப் பேரரசின் வெற்றி பற்றிய முன்னறிவிப்பு
356வது குறிப்பு. அபூலஹபின் அழிவு
358வது குறிப்பு. பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு
410வது குறிப்பு. வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு
422வது குறிப்பு. சந்திரன் பிளந்தது
இஸ்லாத்தின் தனிச் சிறப்புக்கள்
7வது குறிப்பு. திருக்குர்ஆனின் அறைகூவல்
11வது குறிப்பு. மனிதருக்கு ஸஜ்தா செய்யலாமா?
21வது குறிப்பு. இவ்வுலகில் இறைவனைக் காண முடியுமா?
32வது குறிப்பு. பள்ளிவாசல்களை விட்டுத் தடுக்கக் கூடாது
43வது குறிப்பு. இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்
48வது குறிப்பு. மாதவிடாயின் போது தவிர்க்க வேண்டியவை
49வது குறிப்பு. இறைவனுக்கு இடைத் தரகர் இல்லை
59வது குறிப்பு. தீண்டாமையைத் தகர்க்கும் இஸ்லாம்.
68வது குறிப்பு. சக்திக்கேற்ற சட்டங்கள்
89வது குறிப்பு. பிற மதத்தவர்களுடன் நல்லுறவு
123வது குறிப்பு. முரண்பாடில்லாத திருக்குர்ஆன்
36வது குறிப்பு. திருவுளச் சீட்டு
142வது குறிப்பு. பிரமிக்க வைத்த திருக்குர்ஆன்
143வது குறிப்பு. பாதுகாக்கப்படும் திருக்குர்ஆன்
148வது குறிப்பு. அறிவுக்குப் பொருந்தாத நேர்ச்சைகள்
159வது குறிப்பு. ஸலாம் கூறும் முறை
168வது குறிப்பு. குருடரும், நபிகள் நாயகத்தின் புறக்கணிப்பும்
170வது குறிப்பு. பிற மதத்தவர்களுடன் நல்லிணக்கம்
176வது குறிப்பு. வழிபாட்டின் போது ஆடைக் குறைப்பு
254வது குறிப்பு. பிறரது சுமையை சுமக்க முடியுமா?
261வது குறிப்பு. நிர்பந்த நிலையில் வாயளவில் மறுத்தல்
265வது குறிப்பு. ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க முடியாது
277வது குறிப்பு. மவுன விரதம் உண்டா?
290வது குறிப்பு. அனைவருக்கும் உரிமையான கஅபா
292வது குறிப்பு. இறைவனுக்காகப் பலியிடப்படுபவை ஏழைகளுக்கே!
298வது குறிப்பு. இறந்தவரின் ஆவி இவ்வுலகிற்கு வர முடியாது
317வது குறிப்பு. தத்துப் பிள்ளைகள்
373வது குறிப்பு. பெயர் சூட்டச் சடங்குகள் இல்லை
381வது குறிப்பு. பீடை நாள் இஸ்லாத்தில் உண்டா?
383வது குறிப்பு. நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல்
401வது குறிப்பு. கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம்
ஜிஹாத் வேறு! தீவிரவாதம் வேறு!
53வது குறிப்பு. போரின் இலக்கணம்
54வது குறிப்பு. மதம் மாற்றப் போர் கூடாது
76வது குறிப்பு. ஆட்சிப் பணியும், தூதுப் பணியும்
89வது குறிப்பு. பிற மதத்தவர்களுடன் நல்லுறவு
170வது குறிப்பு. பிற மதத்தவர்களுடன் நல்லிணக்கம்
197வது குறிப்பு. ராணுவ பலத்தைப் பெருக்குவது அரசின் கடமை
198வது குறிப்பு. பலவீனமான அரசுகள் மீது போர் கடமையில்லை
199வது குறிப்பு. எதிரிகளை முழுமையாக முறியடித்தல்
203வது குறிப்பு. குறைவாக இருந்த போதும் போர் கடமையா?
237வது குறிப்பு. முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல்
359வது குறிப்பு. யார் மீது போர் கடமை?
382வது குறிப்பு. தவறான கொள்கையுடையோரிடம் கடுமை காட்டுதல்
பிறமதத்தவர்களின் விமர்சனங்களும் அதற்கான விளக்கங்களும்
30வது குறிப்பு. சில வசனங்கள் மாற்றப்பட்டது ஏன்?
42வது குறிப்பு. தடை செய்யப்பட்ட உணவுகள்
43வது குறிப்பு. இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்
53வது குறிப்பு. போரின் இலக்கணம்
54வது குறிப்பு. மதம் மாற்றப் போர் கூடாது
66வது குறிப்பு. விவாகரத்து (தலாக்)
69வது குறிப்பு. கணவனை இழந்த பெண்களின் இத்தா
74வது குறிப்பு. ஜீவனாம்சம்
85வது குறிப்பு. சாட்சியத்தில் ஆண், பெண் பாரபட்சம் ஏன்?
89வது குறிப்பு. பிற மதத்தவர்களுடன் நல்லுறவு
91வது குறிப்பு. முஸ்லிமல்லாதவர்களைத் திருமணம் செய்யத் தடை 106. பலதார மணம்
107வது குறிப்பு. அடிமைப் பெண்கள்
108வது குறிப்பு. மஹர் (மணக் கொடை)
109வது குறிப்பு. பாகப்பிரிவினையில் ஆண், பெண் வேறுபாடு
159வது குறிப்பு. ஸலாம் கூறும் முறை
171வது குறிப்பு. அறுக்கப்பட்டதை உண்பது
201வது குறிப்பு. ஜிஸ்யா வரி
239வது குறிப்பு. பெண்களில் நபிமார்கள் இல்லாதது ஏன்?
289வது குறிப்பு. விதியை நம்புதல்
292வது குறிப்பு. இறைவனுக்காகப் பலியிடப்படுபவை ஏழைகளுக்கே!
295வது குறிப்பு. முதல் மார்க்கம் இஸ்லாம்
299வது குறிப்பு. மக்கள் முன்னிலையில் தண்டனை
300வது குறிப்பு. பெண்களுக்கு ஹிஜாப் ஏன்?
312வது குறிப்பு. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி
317வது குறிப்பு. தத்துப் பிள்ளைகள்
319.வது குறிப்பு வளர்ப்பு மகனின் மனைவி
359வது குறிப்பு. யார் மீது போர் கடமை?
378வது குறிப்பு. நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?
382வது குறிப்பு. தவறான கொள்கையுடையோரிடம் கடுமை காட்டுதல்
386வது குறிப்பு. விவாகரத்துக்கு இரண்டு சாட்சிகள்
401வது குறிப்பு. கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம்
402வது குறிப்பு. பெண்களின் விவாகரத்து உரிமை
403வது குறிப்பு. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை
404வது குறிப்பு. இத்தாவின் போது ஆண்களுடன் பேசுதல்
405வது குறிப்பு. கணவனிழந்த பெண்களின் மறுமணம்
418வது குறிப்பு. பெண்கள் பள்ளிக்கு வரலாமா?
இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள்
8வது குறிப்பு. சொர்க்த்தில் துணைகள்
48வது குறிப்பு. மாதவிடாயின் போது தவிர்க்க வேண்டியவை 63. மனைவியர் விளை நிலங்கள்
65வது குறிப்பு. மனைவிக்கு எதிராகச் சத்தியம் செய்தல்
66வது குறிப்பு. விவாகரத்து (தலாக்)
69வது குறிப்பு. கணவனை இழந்த பெண்களின் இத்தா
70வது குறிப்பு. மஹரை விட்டுக் கொடுத்தல்
74வது குறிப்பு. ஜீவனாம்சம்
85.வது குறிப்பு சாட்சியத்தில் ஆண், பெண் பாரபட்சம் ஏன்?
91வது குறிப்பு. முஸ்லிமல்லாதவர்களைத் திருமணம் செய்யத் தடை
106வது குறிப்பு. பலதார மணம்
107வது குறிப்பு. அடிமைப் பெண்கள்
108வது குறிப்பு. மஹர் (மணக் கொடை) 109. பாகப்பிரிவினையில் ஆண், பெண் வேறுபாடு
239வது குறிப்பு. பெண்களில் நபிமார்கள் இல்லாதது ஏன்?
300வது குறிப்பு. பெண்களுக்கு ஹிஜாப் ஏன்?
309வது குறிப்பு. எட்டு ஆண்டுக் கூலியை மஹராகக் கொடுத்த மூஸா நபி..
316வது குறிப்பு. மனைவியரைத் தாயுடன் ஒப்பிடுதல்
322வது குறிப்பு. நபிகள் நாயகத்தின் மனைவியரை மணக்கக் கூடாது
360.வது குறிப்பு கர்ப்பிணிப் பெண்களின் இத்தா
363வது குறிப்பு. பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?
378வது குறிப்பு. நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?
386வது குறிப்பு. விவாகரத்துக்கு இரண்டு சாட்சிகள்
393வது குறிப்பு. அனாதைகளுக்கு நீதியும் பலதார மணமும்
402.வது குறிப்பு பெண்களின் விவாகரத்து உரிமை
403.வது குறிப்பு கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை
404வது குறிப்பு. இத்தாவின் போது ஆண்களுடன் பேசுதல்
405வது குறிப்பு. கணவனிழந்த பெண்களின் மறுமணம்
418வது குறிப்பு. பெண்கள் பள்ளிக்கு வரலாமா?
424வது குறிப்பு. மாற்றப்பட்ட விவாகரத்துச் சட்டம்
குர் ஆன் மட்டும் போதும்; ஹதீஸ்கள் தேவை இல்லை என்போருக்கு மறுப்பு
36வது குறிப்பு. நபிகள் நாயகத்தின் நான்கு பணிகள்
39வது குறிப்பு. நபிவழியும், கிப்லா மாற்றமும்
50வது குறிப்பு. நபிவழியும் மாற்றப்பட்ட நோன்பின் சட்டமும்
55வது குறிப்பு. புனித மாதங்கள் எவை?
56வது குறிப்பு. ஹஜ்ஜின் மூன்று வகை
57வது குறிப்பு. ஹஜ்ஜின் மாதங்கள்
60வது குறிப்பு இரண்டு நாட்களில் புறப்படுதல் என்பதன் பொருள்
67வது குறிப்பு. வேதமும் ஞானமும்
72வது குறிப்பு. அச்சமற்ற நிலையில் தொழுவது எப்படி?
105வது குறிப்பு. ஏடுகளையும், வேதத்தையும்
110வது குறிப்பு. மாற்றப்பட்ட கலாலா சட்டம்
125வது குறிப்பு. பயணத்தில் தொழுகையைச் சுருக்குதல்
127வது குறிப்பு. அச்சமற்ற நிலையில்.
128.வது குறிப்பு குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ
132.வது குறிப்பு அல்லாஹ்வுக்கும் தூதர்களுக்குமிடையே வேற்றுமை
139வது குறிப்பு. பொருள் திரட்டுதல் பாவ காரியம் அல்ல
164வது குறிப்பு. வேதத்தையும் அதிகாரத்தையும்
184வது குறிப்பு. வேதம் அருளப்படும் முன் மூஸா நபியின் பிரச்சாரம்
186.வது குறிப்பு தூய்மையற்றவைகளைத் தடுக்கும் அதிகாரம்
209வது குறிப்பு. கொலைக்குரிய இழப்பீட்டின் அளவு
244வது குறிப்பு. சமுதாயத்தின் மொழியே தூதரின் மொழி
255வது குறிப்பு. குர்ஆனை விளங்குவது எப்படி?
256.வது குறிப்பு குர்ஆனை விளக்குவதே நபிகள் நாயகத்தின் பணி
258.வது குறிப்பு குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ
267.வது குறிப்பு நபிக்குக் காட்டிய காட்சி என்ன?
286.வது குறிப்பு இரகசியம் பேசுவதைத் தடுக்கும் வசனம் எங்கே?
318வது குறிப்பு. அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன் மாதிரி
329.வது குறிப்பு ஒரு சமுதாயத்திற்கு மூன்று தூதர்கள்
350.வது குறிப்பு மூன்று வஹீ
352வது குறிப்பு. தூதர்களுக்கு இரண்டு செய்திகள்!
430வது குறிப்பு. எங்கிருந்தாலும் கஅபாவை நோக்கி
ஹதீஸ்களை மறுப்போரின் வரட்டு வாதங்கள்
71வது குறிப்பு. நடுத் தொழுகை எது?
101வது குறிப்பு. சென்று விட்ட தூதர்களில் ஈஸா நபி ஒருவரா?
115வது குறிப்பு. விபச்சாரத்திற்கான தண்டனை
133வது குறிப்பு. உயர்த்தப்பட்ட ஈஸா நபி
134வது குறிப்பு ஈஸா மரணிப்பதற்கு முன் அனைவரும் அவரை ஏற்பார்கள்
151வது குறிப்பு. உயிருடன் உயர்த்தப்பட்ட ஈஸா நபி
166வது குறிப்பு. இறந்தவுடனே வேதனை ஆரம்பம்
226வது குறிப்பு. ஐவேளைத் தொழுகை
275.வது குறிப்பு முஹம்மது நபியையும் நம்ப வேண்டும்
278.வது குறிப்பு ஈஸா நபி மரணிக்கவில்லை
332வது குறிப்பு. கப்ர் வேதனை உண்டா?
342வது குறிப்பு. இறுதிக் காலத்தில் ஈஸா நபி வருவார்
349.வது குறிப்பு காலையிலும், மாலையிலும் ஃபிர்அவ்னுக்கு தண்டனை!.
தவ்ஹீதும் தர்கா வழிபாடும்
11வது குறிப்பு. மனிதருக்கு ஸஜ்தா செய்யலாமா?
14வது குறிப்பு. ஆதம் மன்னிப்புக் கேட்டது எப்படி?
17வது குறிப்பு. பரிந்துரை பயன் தருமா?.
28வது குறிப்பு. வானவர்கள் சூனியத்தைக் கற்றுத் தரவில்லை
41வது குறிப்பு. இறந்த பின்னர் உயிருடன் இருப்போர்
49.வது குறிப்பு இறைவனுக்கு இடைத் தரகர் இல்லை
77.வது குறிப்பு அலங்காரப் பெட்டியும் புனிதத் தன்மையும்
79வது குறிப்பு. இறந்தவருக்கு ஆற்றல் உள்ளதா?
81வது குறிப்பு. நேர்வழியில் செலுத்துபவன் இறைவனே!
83வது குறிப்பு. பைத்தியத்திற்கு ஷைத்தான் காரணமா?
100.வது குறிப்பு அதிகாரத்தில் நபிக்கும் பங்கு இல்லை!
104.வது குறிப்பு இறைவன் அறிவித்துக் கொடுத்த மறைவானவை
121வது குறிப்பு. நபிகள் நாயகத்திடம் மன்னிப்பை வேண்டலாமா?
135வது குறிப்பு. பலி பீடம்
136வது குறிப்பு. திருவுளச் சீட்டு
140.வது குறிப்பு தூதர் அருள்புரிய முடியுமா? 141. வஸீலா என்பது என்ன?
148.வது குறிப்பு அறிவுக்குப் பொருந்தாத நேர்ச்சைகள்
182.வது குறிப்பு சூனியம் என்பது கற்பனையே
183. வது குறிப்புஜின்களின் ஆற்றல்
190. வது குறிப்புஅல்லாஹ்வின் பெயரைத் திரித்தல்
192. வது குறிப்புஉரத்த சப்தமின்றி திக்ரு செய்தல்
193. வது குறிப்புஅத்வைதத்தின் அறியாமை
213. வது குறிப்புமகான்களின் பரிந்துரை வேண்டல்
215. வது குறிப்புஇறை நேசர்களுக்கு அச்சமில்லை
234. வது குறிப்புநபிகள் நாயகத்துக்கு மறைவானவை தெரியுமா?
245. வது குறிப்புஏற்கப்படாத இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை
247. வது குறிப்புஇப்ராஹீம் நபி, பெற்றோருக்குப் பாவமன்னிப்புத் தேடியது ஏன்?
252. வது குறிப்புசந்தேகமில்லாத மரணம்
273. வது குறிப்புமெஞ்ஞானமும் அஞ்ஞானமும்
283. வது குறிப்புமுன்னோரைக் காட்டி பிரச்சாரத்தை முடக்குதல்
285. வது குறிப்புசூனியம் ஒரு தந்திரமே!
292. வது குறிப்புஇறைவனுக்காகப் பலியிடப்படுபவை ஏழைகளுக்கே!
327. வது குறிப்புஜின்களுக்கு மறைவானவை தெரியாது 334. பைஅத் என்றால் என்ன?
357. வது குறிப்புநபிகள் நாயகத்துக்குச் சூனியம்
372. வது குறிப்புமறைவான விஷயம் நூஹ் நபிக்குத் தெரிந்ததா?
381. வது குறிப்புபீடை நாள் இஸ்லாத்தில் உண்டா? 397. கப்ரில் கட்டடம் கட்டலாமா?
427. வது குறிப்புஅறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கே!
நபியென்று வாதிட்ட பொய்யர்கள்
187. வது குறிப்புமிர்ஸா குலாம்
354. வது குறிப்புரஷாத் கலீபா
கீழ்க்காணும் 435 குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
விளக்கங்களுக்கான பொருளடக்கம்
1வது குறிப்பு. மறுமை நாள்
2வது குறிப்பு. பொருள் செய்ய முடியாத எழுத்துக்கள்!
3வது குறிப்பு. மறைவானவற்றை நம்புதல்
4வது குறிப்பு. முன்னர் அருளப்பட்டது
5வது குறிப்பு. மனித ஷைத்தான்கள்
6வது குறிப்பு. அல்லாஹ் இயலாதவனா?
7வது குறிப்பு. திருக்குர்ஆனின் அறைகூவல்
8வது குறிப்பு. சொர்க்த்தில் துணைகள்
9வது குறிப்பு. திருக்குர்ஆன் வழி கெடுக்காது
10வது குறிப்பு. பலவீனங்களை விட்டும் தூய்மையானவன்
11வது குறிப்பு. மனிதருக்கு ஸஜ்தா செய்யலாமா?
12வது குறிப்பு. ஆதம் நபி வசித்த சொர்க்கம் எது?
13வது குறிப்பு. தடுக்கப்பட்ட மரம்
14வது குறிப்பு. ஆதம் மன்னிப்புக் கேட்டது எப்படி?
15வது குறிப்பு. அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியது ஏன்?.
16வது குறிப்பு. சிறப்பித்துக் கூறப்படும் இஸ்ரவேலர்கள்
17வது குறிப்பு. பரிந்துரை பயன் தருமா?.
18வது குறிப்பு. மூஸாவின் நாற்பது இரவுகள்
19வது குறிப்பு. காளைக் கன்றை வணங்கிய இஸ்ரவேலர்
20வது குறிப்பு. தற்கொலை செய்யக் கட்டளையா?
21வது குறிப்பு. இவ்வுலகில் இறைவனைக் காண முடியுமா?
22வது குறிப்பு. தூர் மலையை உயர்த்துதல்
23வது குறிப்பு. குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்?
24வது குறிப்பு. கொலையாளியைக் கண்டறிய மாட்டை அறுத்தல்
25வது குறிப்பு. முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு
26வது குறிப்பு. பொருத்தமில்லாத வசன எண்கள்
27வது குறிப்பு. வேதம் கொடுக்கப்பட்டோர் என்றால் யார்?
28வது குறிப்பு. வானவர்கள் சூனியத்தைக் கற்றுத் தரவில்லை
29வது குறிப்பு. இரட்டை அர்த்தத்தில் நபியை அழைத்த நயவஞ்சகர்கள்
30வது குறிப்பு. சில வசனங்கள் மாற்றப்பட்டது ஏன்?
31வது குறிப்பு. மூஸாவிடம் கேட்கப்பட்டது என்ன?
32வது குறிப்பு. பள்ளிவாசல்களை விட்டுத் தடுக்கக் கூடாது
33வது குறிப்பு. அந்த ஆலயம் என்பது எது?
34வது குறிப்பு. பாதுகாக்கப்பட்ட புனிதத் தலம்
35வது குறிப்பு. மகாமு இப்ராஹீம் என்பது என்ன?
36வது குறிப்பு. நபிகள் நாயகத்தின் நான்கு பணிகள்
37வது குறிப்பு. நபிமார்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது
38வது குறிப்பு. அல்லாஹ் தீட்டும் வர்ணம்
39வது குறிப்பு. நபிவழியும், கிப்லா மாற்றமும்
40வது குறிப்பு. இரு வேறு விமர்சனங்கள்
41வது குறிப்பு. இறந்த பின்னர் உயிருடன் இருப்போர்
42வது குறிப்பு. தடை செய்யப்பட்ட உணவுகள்
43வது குறிப்பு. இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்
44வது குறிப்பு. ரமளானை அடைதல்
45வது குறிப்பு. மரண சாசனத்தை மாற்றிய வாரிசுரிமைச் சட்டம்
46வது குறிப்பு. கலீஃபா எனும் சொல்லுக்குப் பொருள்
47வது குறிப்பு. நோன்பை விடுவதற்குப் பரிகாரம்
48வது குறிப்பு. மாதவிடாயின் போது தவிர்க்க வேண்டியவை
49வது குறிப்பு. இறைவனுக்கு இடைத் தரகர் இல்லை
50வது குறிப்பு. நபிவழியும் மாற்றப்பட்ட நோன்பின் சட்டமும்
51வது குறிப்பு. பிறைகள் என்று பன்மையாகக் கூறுவது ஏன்?
52வது குறிப்பு. அரபுகளின் மூட நம்பிக்கை
53. போரின் இலக்கணம்
54. மதம் மாற்றப் போர் கூடாது
55. புனித மாதங்கள் எவை?
56. ஹஜ்ஜின் மூன்று வகை
57. ஹஜ்ஜின் மாதங்கள்
58. ஹஜ்ஜின் போது வியாபாரம்
59. தீண்டாமையைத் தகர்க்கும் இஸ்லாம்
60. இரண்டு நாட்களில் புறப்படுதல் என்பதன் பொருள்
61. அல்லாஹ் வருவான் என்பதன் பொருள் என்ன?
62. செலவிடும் முறை
63. மனைவியர் விளை நிலங்கள்
64. நிறைவேற்றப்பட வேண்டிய சத்தியங்கள்
65. மனைவிக்கு எதிராகச் சத்தியம் செய்தல்
66. விவாகரத்து (தலாக்)
67. வேதமும் ஞானமும்
68. சக்திக்கேற்ற சட்டங்கள்
69. கணவனை இழந்த பெண்களின் இத்தா
70. மஹரை விட்டுக் கொடுத்தல்
71. நடுத் தொழுகை எது?
72. அச்சமற்ற நிலையில் தொழுவது எப்படி?
73. கடனைத் தள்ளுபடி செய்தல்
74. ஜீவனாம்சம்
75. அல்லாஹ்வுக்குக் கடனா?
76. ஆட்சிப் பணியும், தூதுப் பணியும்
77. அலங்காரப் பெட்டியும் புனிதத் தன்மையும்
78. தாலூத் மன்னரின் படையில் தாவூத் நபி
79. இறந்தவருக்கு ஆற்றல் உள்ளதா?
80. மட்டமான பொருளைப் பிறருக்குக் கொடுக்கலாமா?
81. நேர்வழியில் செலுத்துபவன் இறைவனே!
82. மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்கு ஊதியம்
83. பைத்தியத்திற்கு ஷைத்தான் காரணமா?
84. சிறிய வட்டிக்கு அனுமதி உண்டா?
85. சாட்சியத்தில் ஆண், பெண் பாரபட்சம் ஏன்?
86. இரு பொருள் தரும் வார்த்தைகள்
87. பத்ருப் போர்
88. ஆண்கள் தங்க நகைகள் அணியலாமா?
89. பிற மதத்தவர்களுடன் நல்லுறவு
90. அல்லாஹ்வின் வார்த்தை! அல்லாஹ்வின் உயிர்!
91. முஸ்லிமல்லாதவர்களைத் திருமணம் செய்யத் தடை
92. மஸீஹ் அரபுச் சொல்லா?
93. கைப்பற்றி உயர்த்துதல்
94. அசைக்க முடியாத கொள்கை உறுதி
95. நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி
96. விரும்பியோ, விரும்பாமலோ
97. யூதர்களுக்கு அறைகூவல்
98. ஒற்றுமை எனும் கயிறு
99. இஸ்ரவேலருக்கு விதிக்கப்பட்ட வறுமை
100. அதிகாரத்தில் நபிக்கும் பங்கு இல்லை!
101. சென்று விட்ட தூதர்களில் ஈஸா நபி ஒருவரா?
102. சிறு கவலை தீர பெருங்கவலை
103. இரண்டறக் கலந்த நயவஞ்சகர்கள்
104. இறைவன் அறிவித்துக் கொடுத்த மறைவானவை
105. ஏடுகளையும், வேதத்தையும்
106. பலதார மணம்
107. அடிமைப் பெண்கள்
108. மஹர் (மணக் கொடை)
109. பாகப்பிரிவினையில் ஆண், பெண் வேறுபாடு
110. மாற்றப்பட்ட கலாலா சட்டம்
111. பாதிப்பு ஏற்படாத பங்கீடு
112. விபச்சாரக் குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள்
113. மாற்றப்பட்ட விபச்சாரத் தண்டனை
114. மணமுடிக்கத் தகாதவர்களை மணமுடித்திருந்தால்..?
115. விபச்சாரத்திற்கான தண்டனை
116. படிப்படியாக ஒழிக்கப்பட்ட போதைப் பழக்கம்
117. தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும்
118. முஸ்லிம்களின் வெற்றி பற்றி முன்னறிவிப்பு
119. தோல்களில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன
120. தலைவர்களுக்குக் கட்டுப்படுதல்
121. நபிகள் நாயகத்திடம் மன்னிப்பை வேண்டலாமா?
122. கனவுகள்
123. முரண்பாடில்லாத திருக்குர்ஆன்
124. வதந்தி பரப்பக் கூடாது
125. பயணத்தில் தொழுகையைச் சுருக்குதல்
126. போர்க்களத் தொழுகை
127. அச்சமற்ற நிலையில்
128. குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ
129. பெண்கள் பற்றி மார்க்கத் தீர்ப்பு
130. ஸகாத் கட்டாயக் கடமை
131. ஒரு வசனத்திற்கு விளக்கமாக மற்றொரு வசனம்
132. அல்லாஹ்வுக்கும் தூதர்களுக்குமிடையே வேற்றுமை
133. உயர்த்தப்பட்ட ஈஸா நபி
134. ஈஸா மரணிப்பதற்கு முன் அனைவரும் அவரை ஏற்பார்கள்
135. பலி பீடம்
136. திருவுளச் சீட்டு
137. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு
138. வேதம் கொடுக்கப்பட்ட பெண்ணை மணப்பது
139. பொருள் திரட்டுதல் பாவ காரியம் அல்ல!
140. தூதர் அருள்புரிய முடியுமா?
141. வஸீலா என்பது என்ன?
142. பிரமிக்க வைத்த திருக்குர்ஆன்
143. பாதுகாக்கப்படும் திருக்குர்ஆன்
144. அன்னியப் பொருளை ஏற்றுக் கொள்ளும் கருவறை
145. யாராலும் கொல்ல முடியாத தலைவர்
146. சனிக்கிழமை மீன் பிடிக்க தடை ஏன்?
147. கிறித்தவர்களை உயர்த்திப் பேசுவது ஏன்?
148. அறிவுக்குப் பொருந்தாத நேர்ச்சைகள்
149. திருப்பித் தரும் வானம்
150. மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா?
151. உயிருடன் உயர்த்தப்பட்ட ஈஸா நபி
152. எழுத்து வடிவில் திருக்குர்ஆன்
153. வானவர்களை அனுப்புவது என்பதன் பொருள்
154. வானவரை நபியாக அனுப்பாதது ஏன்?
155. எழுத முடியாத அல்லாஹ்வின் வார்த்தைகள்
156. நபிக்கு இரு மடங்கு வேதனையா?
157. பாதுகாக்கப்பட்ட ஏடு
158. அநியாயக்காரர்கள் மட்டும் தான் அழிக்கப்படுவார்களா?.
159. ஸலாம் கூறும் முறை
160. மனிதனைப் பாதுகாக்கும் வானவர்கள்
161. வானவர்களும் தூதர்களே!
162. மார்க்கத்தைப் பரப்ப பொய் சொல்லுதல்
163. மக்கா வெற்றி பற்றிய முன்னறிவிப்பு
164. வேதத்தையும் அதிகாரத்தையும்
165. உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள்
166. இறந்தவுடனே வேதனை ஆரம்பம்
167. தங்குமிடமும், ஒப்படைக்கப்படும் இடமும்
168. குருடரும், நபிகள் நாயகத்தின் புறக்கணிப்பும்
169. குர்ஆனின் உயர்ந்த நடை
170. பிற மதத்தவர்களுடன் நல்லிணக்கம்
171. அறுக்கப்பட்டதை உண்பது
172. விண்வெளிப் பயணத்தில் சுருங்கும் இதயம்
173. நிரந்தர நரகத்திலிருந்து விதிவிலக்கு
174. பாலுணர்வை ஏற்படுத்தும் மரம்
175. பூமியில் தான் வாழ முடியும்
176. வழிபாட்டின் போது ஆடைக் குறைப்பு
177. வானத்தில் வாசல்கள் யாருக்குத் திறக்காது?
178. சொர்க்கத்தில் நுழையும் அஃராப்வாசிகள்
179. உலகம் படைக்கப்பட்ட நாட்கள்
180. இரகசியமாகவும், பணிவாகவும் பிரார்த்தனை செய்தல்
181. ஒடுக்கப்பட்டோருக்காகப் பாடுபடுதல்
182. சூனியம் என்பது கற்பனையே
183. ஜின்களின் ஆற்றல்
184. வேதம் அருளப்படும் முன் மூஸா நபியின் பிரச்சாரம்
185. நயவஞ்சகர்கள் வெளியேற்றம் குறித்த முன்னறிவிப்பு
186. தூய்மையற்றவைகளைத் தடுக்கும் அதிகாரம்
187. இறுதி நபி முஹம்மது (ஸல்) 188. தீமையைத் தடுக்காதிருப்பதும் குற்றமே!
189. ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து
190. அல்லாஹ்வின் பெயரைத் திரித்தல்
191. ஆதம் நபி இணை கற்பித்தாரா?
192. உரத்த சப்தமின்றி திக்ரு செய்தல்
193. அத்வைதத்தின் அறியாமை
194. அல்லாஹ் அறிந்திருந்தால் என்பதன் பொருள்
195. போர் வெற்றிப் பொருட்களில் ஏழைகளுக்கும் பங்குண்டு
196. திட்டமிடாமல் நடந்த பத்ருப் போர்
197. ராணுவ பலத்தைப் பெருக்குவது அரசின் கடமை
198. பலவீனமான அரசுகள் மீது போர் கடமையில்லை
199. எதிரிகளை முழுமையாக முறியடித்தல்
200. பிற மதத்தவர் கஅபாவுக்கு வரத் தடை ஏன்?
201. ஜிஸ்யா வரி
202. மாதங்கள் பன்னிரண்டு
203. குறைவாக இருந்த போதும் போர் கடமையா?
204. உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்கு ஸகாத்
205. அல்லாஹ்வின் பாதையில் ஸகாத்
206. நாடோடிகளுக்கும் ஸகாத்
207. இனப் பெருக்கத்தில் பெண்களின் பங்கு
208. விரல் நுனிகளையும் சீராக்குதல்
209. கொலைக்குரிய இழப்பீட்டின் அளவு
210. தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட மூவர்
211. அனைவரும் கல்வி கற்றல்
212. நபிகள் நாயகத்தின் தூய வாழ்க்கை
213. மகான்களின் பரிந்துரை வேண்டல்
214. ஒரு சமுதாயத்திற்கு ஒரு தூதர்
215. இறை நேசர்களுக்கு அச்சமில்லை
216. எதிர் எதிராக வீடுகளை அமைத்தல்
217. பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்
218. நபிகள் நாயகத்துக்கே சந்தேகமா?
219. யூனுஸ் நபி சமுதாயத்தின் சிறப்பு
220. வேதத்தை மறக்காத நபிகள் நாயகம்
221. தண்ணீர் பொங்கிய போது
222. ஜூதி மலை மீது அமர்ந்த கப்பல்
223. பலியிடப்பட்டவர் இஸ்மாயீல் தான்
224. அருள் பெற்ற இப்ராஹீமின் குடும்பத்தார்
225. வேறு வானங்களும், வேறு பூமியும்
226. ஐவேளைத் தொழுகை
227. அரபு மொழியில் வேதம்
228. யூஸுஃபின் சகோதரர்கள்
229. யூஸுஃப் நபி மனதால் நாடியது குற்றமா?
230. ஷைத்தான் யாரை மறக்கச் செய்தான்?
231. விந்தின் பிறப்பிடம்
232. துரோகம் செய்யவில்லை' என்று கூறியது யார்?
233. பதவியைக் கேட்டுப் பெறலாமா?
234. நபிகள் நாயகத்துக்கு மறைவானவை தெரியுமா?
235. ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள் என்று கூறியது ஏன்?
236. காரியம் சாதிக்க தந்திரம் செய்யலாமா?
237. முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல்
238. பலி பீடங்களை நோக்கி என்பதன் பொருள்
239. பெண்களில் நபிமார்கள் இல்லாதது ஏன்?
240. வானத்திற்கும் தூண்கள் உண்டு
241. ஓடிக் கொண்டேயிருக்கும் சூரியன்
242. அனைத்திலும் ஜோடி உண்டு
243. ஓரங்களில் குறையும் பூமி
244. சமுதாயத்தின் மொழியே தூதரின் மொழி
245. ஏற்கப்படாத இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை
246. மக்கா செழிப்படையும் என்ற முன்னறிவிப்பு
247. இப்ராஹீம் நபி, பெற்றோருக்குப் பாவமன்னிப்புத் தேடியது ஏன்?
248. பூமிக்கு முளைகளாக மலைகள்
249. கெண்டைக் கால் திறக்கப்பட்டு' என்பதன் பொருள்
250. முதல் அத்தியாயத்தின் சிறப்பு
251. பணிவாக நடக்கக் கட்டளை
252. சந்தேகமில்லாத மரணம்
253. நவீன வாகனங்கள் பற்றிய முன்னறிவிப்பு
254. பிறரது சுமையை சுமக்க முடியுமா?
255. குர்ஆனை விளங்குவது எப்படி?
256. குர்ஆனை விளக்குவதே நபிகள் நாயகத்தின் பணி
257. பால் எவ்வாறு உற்பத்தியாகிறது?
258. குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ
259. தேனீக்களும், தேனும்
260. அந்தரத்தில் நிற்கும் பறவைகள்
261. நிர்பந்த நிலையில் வாயளவில் மறுத்தல்
262. ஒரு வசனத்திற்கு விளக்கமாக மற்றொரு வசனம்
263. நபிகள் நாயகத்தின் விண்வெளிப் பயணம்
264. இஸ்ரவேலர்களைப் பற்றிய வாக்குறுதி
265. ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க முடியாது
266. பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாது
267. நபிக்குக் காட்டிய காட்சி என்ன?
268. எதிரிகள் அழிக்கப்படுவது பற்றிய முன்னறிவிப்பு
269. குர்ஆன் ஒட்டுமொத்தமாக அருளப்படவில்லை
270. சப்தமிட்டும், சப்தமில்லாமலும் ஓதித் தொழுதல்
271. சாவுக்கடல் சாசனச் சுருள்கள்
272. இறைவன் அனுமதித்ததைத் தடை செய்யக் கூடாது
273. மெஞ்ஞானமும் அஞ்ஞானமும்
274. பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம்
275. முஹம்மது நபியையும் நம்ப வேண்டும்
276. நபியாவதற்கு வயது வரம்பு இல்லை
277. மவுன விரதம் உண்டா?
278. ஈஸா நபி மரணிக்கவில்லை
279. ஜிப்ரீலின் கூற்று குர்ஆனில் இடம் பெற்றது எப்படி?
280. நரகத்தைக் கடந்தே சொர்க்கம் செல்ல முடியும்
281. முஹம்மது நபி உலகத் தூதர்
282. நபிகள் நாயகத்தைப் பற்றிய முன்னறிவிப்பு
283. முன்னோரைக் காட்டி பிரச்சாரத்தை முடக்குதல்
284. புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு 285. சூனியம் ஒரு தந்திரமே!
286. இரகசியம் பேசுவதைத் தடுக்கும் வசனம் எங்கே?
287. குர்ஆன் கூறும் பெரு வெடிப்புக் கொள்கை
288. வானம் பாதுகாக்கப்பட்ட முகடு
289. விதியை நம்புதல்
290. அனைவருக்கும் உரிமையான கஅபா
291. தீண்ட முடியாத வேதம்
292. இறைவனுக்காகப் பலியிடப்படுபவை ஏழைகளுக்கே!
293. இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு
294. ஷைத்தான் போடும் குழப்பம்' என்பதன் பொருள்
295. முதல் மார்க்கம் இஸ்லாம்
296. கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்
297. நிலத்தடி நீர் எங்கிருந்து வருகின்றது?
298. இறந்தவரின் ஆவி இவ்வுலகிற்கு வர முடியாது
299. மக்கள் முன்னிலையில் தண்டனை
300. பெண்களுக்கு ஹிஜாப் ஏன்?
301. அடிமைகளுக்கு விடுதலைப் பத்திரம்
302. இறை ஒளிக்கு உவமை இல்லை
303. ஆழ்கடலில் அலைகளும் இருள்களும்
304. விண்வெளிப் பயணம் சாத்தியமே
305. கடல்களுக்கு இடையே திரை
306. எதிரிகளின் தோல்வி பற்றி முன்னறிவிப்பு
307. வானுலகம் செல்ல ஷைத்தான்களுக்குத் தடை
308. இறுதிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரினம்
309. எட்டு ஆண்டுக் கூலியை மஹராகக் கொடுத்த மூஸா நபி.
310. பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு
311. மக்கா வெற்றி பற்றி முன்னறிவிப்பு
312. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி
313. ரோமப் பேரரசின் வெற்றி பற்றிய முன்னறிவிப்பு
314. பால்குடிப் பருவம் எது வரை?
315. மிஃராஜ் என்ற விண்வெளிப் பயணம்
316. மனைவியரைத் தாயுடன் ஒப்பிடுதல்
317. தத்துப் பிள்ளைகள்
318. அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன் மாதிரி
319. வளர்ப்பு மகனின் மனைவி
320. நபிகள் நாயகத்துக்கு ஆண் குழந்தைகள்?
321. ஷிஃரா என்பதன் பொருள்
322. நபிகள் நாயகத்தின் மனைவியரை மணக்கக் கூடாது
323. வானத்திலும் பாதைகள் உண்டு
324. ஸலவாத் என்றால் என்ன?
325. குர்ஆன் கூறும் காற்றின் வேகம்
326. சிலைகளுக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
327. ஜின்களுக்கு மறைவானவை தெரியாது
328. விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே ஈர்ப்புவிசை
329. ஒரு சமுதாயத்திற்கு மூன்று தூதர்கள்
330. தியாகிகளுக்கு உடனே சொர்க்கம்
331. மனிதர்களால் குறையும் பூமி
332. கப்ர் வேதனை உண்டா?
333. மனிதன் வளர்வதும் தேய்வதும்
334. பைஅத் என்றால் என்ன?
335. பூமி உருண்டையானது
336. தீமையில் பங்கெடுக்காதிருக்க பொய் சொல்லுதல்
337. தாவூத் நபி செய்த தவறு
338. சடலமாகப் போட்டோம் என்பதன் பொருள்
339. அய்யூப் நபி வரலாற்றில் கட்டுக்கதை
340. நாற்பது வயதுக்கு முன் சட்டதிட்டம் இல்லையா?
341. பாக்கியம் நிறைந்த இரவு
342. இறுதிக் காலத்தில் ஈஸா நபி வருவார்
343. முன் சென்ற தூதர்களிடம் கேட்க முடியுமா?
344. பிறக்கும் போதே நபியா?
345. இறைவன் உண்டு என்பதற்கு ஆதாரம்
346. கியாமத் நாளில் மூர்ச்சையாவதிலிருந்து விதிவிலக்கு
347. இரண்டு மரணம்; இரண்டு வாழ்வு என்பதன் பொருள்
348. தூதர்களின் வருகைக்கு முற்றுப் புள்ளி
349. காலையிலும், மாலையிலும் ஃபிர்அவ்னுக்கு தண்டனை!.
350. மூன்று வஹீ
351. குர்ஆனில் தவறு இல்லை
352. தூதர்களுக்கு இரண்டு செய்திகள்!
353. பெரு வெடிப்புக்குப் பின் புகை மூட்டம்
354. குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளதா?
355. அணுகுண்டு பற்றிய முன்னறிவிப்பு
356. அபூலஹபின் அழிவு
357. நபிகள் நாயகத்துக்குச் சூனியம்
358. பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு
359. யார் மீது போர் கடமை?
360. கர்ப்பிணிப் பெண்களின் இத்தா
361. நாளின் துவக்கம் எது?
362. மிஃராஜ்
363. பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?
364. களங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை!
365. கருவுற்ற சினை முட்டை
366. மலட்டுக் காற்று
367. அச்சம் தீர வழி
368. மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை
369. களாத் தொழுகை
370. நரகின் எரிபொருட்கள்
371. மூக்கின் மேல் அடையாளம்
372. மறைவான விஷயம் நூஹ் நபிக்குத் தெரிந்ததா?
373. பெயர் சூட்டச் சடங்குகள் இல்லை
374. துல்கர்னைன் நபியா?
375. மூஸா நபி செய்த கொலை
376. பிறர் வீடுகளில் சாப்பிடுதல்
377. பிரச்சாரத்திற்குக் கூலி
378. நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?
379. இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா?
380. மேலான கூட்டத்தாரின் விவாதம் என்ன?
381. பீடை நாள் இஸ்லாத்தில் உண்டா?
382. தவறான கொள்கையுடையோரிடம் கடுமை காட்டுதல்
383. நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல்
384. அழிக்கப்படும் நேரத்தில் நம்பிக்கை கொள்ளுதல்
385. உறவுகளுக்கு முன்னுரிமை
386. விவாகரத்துக்கு இரண்டு சாட்சிகள்
387. பத்து இரவுகள் எது?
388. கவ்ஸர் என்றால் என்ன?
389. நாடோடிகளான மூஸா நபியின் சமுதாயம்
390. பார்வையற்றவர்கள் மறுமையில் குருடர்களாக எழுப்பப்படுவார்களா?
391. நபிமார்களின் சொத்துக்களுக்கு வாரிசு கிடையாது
392. பாவம் செய்யாதவர்களை இறைவன் அழித்தானா?
393. அனாதைகளுக்கு நீதியும் பலதார மணமும்
394. மூஸா நபியின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன?
395. ஹாரூத், மாரூத் மலக்குகளா?
396. ஸஜ்தா வசனங்கள் எத்தனை?
397. கப்ரில் கட்டடம் கட்டலாமா?
398. நபியும் ரசூலும் ஒன்றே!
399. பாலைவனக் கப்பல்
400. ஸஃபா, மர்வா
401. கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம்
402. பெண்களின் விவாகரத்து உரிமை
403. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை
404. இத்தாவின் போது ஆண்களுடன் பேசுதல்
405. கணவனிழந்த பெண்களின் மறுமணம்
406. கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம்
407. பன்றியை உண்ணத் தடை
408. மலைகள் உருவானது எப்போது?
409. அநியாயம் செய்யாதவர்களுக்கும் வேதனை உண்டா?.
410. வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு
411. குற்றம் செய்யாதவருக்குச் சிறைவாசம் ஏன்?
412. சூடேற்றப்பட்ட கற்கள்
413. அரபு மூலத்தில் பெரிய எழுத்து
414. முந்தைய வேதங்களுக்கு குர்ஆன் என்ற பெயர்
415. குளோனிங் சாத்தியமே!
416. ராட்சதப் பறவை
417. அனுமதியா? கட்டளையா?
418. பெண்கள் பள்ளிக்கு வரலாமா? 419. வான் மழையின் இரகசியம்
420. குர்ஆன் பாதுகாக்கப்பட்டது எப்படி? 421. விரிவடையும் பிரபஞ்சம்
422. சந்திரன் பிளந்தது
423. இரும்பு இறக்கப்பட்டதா?
424. மாற்றப்பட்ட விவாகரத்துச் சட்டம்
425. பூமியின் அடுக்குகள்
426. பொய்யின் பிறப்பிடம் எது?
427. அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கே!
428. குற்றவாளிகளின் இல்லம் என்பது எது?
429. பல இருள்கள்
430. எங்கிருந்தாலும் கஅபாவை நோக்கி 431. நிர்பந்தம் என்றால் என்ன?
432. இப்ராஹீம் நபி பொய் சொன்னது ஏன்?
433. மத நல்லிணக்கம் பேணும் இஸ்லாம்
434. இல்லிய்யீன், ஸிஜ்ஜீன் என்பது என்ன?
435. வசதியற்றவர்கள் திருமணம் செய்யலாமா?
வெளியீடு: மூன் பப்ளிகேஷன்ஸ்
Typeset & Designed by:
Moon Graphics
Chennai - 600 001.
Published on: July 8, 2009, 11:14 AM Views: 587

