குர்ஆன் கூறும் முன்னறிவிப்புகள்

குர்ஆன் கூறும் முன்னறிவிப்புகள்

திருக்குர்ஆனின் சில வசனங்கள் எதிர்காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளை முன் கூட்டியே அறிவிக்கும் வகையில் அமந்துள்ளன. திருக்குர்ஆன் அறிவித்தபடி அவை அப்படியே நிறைவேறின. அவற்றை நம்முடைய தமிழாக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம். விரும்பும் தலைப்பின் மீது கிளிக் செய்து எளிதில் தேடி எடுக்கலாம்.

தொடர்ந்து படிக்க November 28, 2009, 6:20 AM

குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகள்

குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகள்

திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் அறிவியல் உண்மைகளைக் கூறும் வசனங்களில் உள்ள அறிவியல் உண்மைகளை அறிய

தொடர்ந்து படிக்க November 28, 2009, 4:43 AM

இம்மொழிபெயர்ப்பு பற்றி

இம்மொழிபெயர்ப்பு பற்றி...

இம்மொழிபெயர்ப்பில் நாம் கடைப்பிடித்துள்ள சில ஒழுங்கு முறைகளை அறிந்து கொள்வது வாசிப்பவர்களுக்கு அதிகப் பயன் தரும்.

தொடர்ந்து படிக்க July 1, 2009, 8:36 PM

இது இறை வேதம்

இது இறை வேதம்

திருக்குர்ஆனை அணுகுவதற்கு முன் திருக்குர்ஆன் பற்றிய அடிப்படையான சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியம்.

தொடர்ந்து படிக்க July 25, 2009, 8:02 PM

இறை வேதம் என்பதற்கான சான்றுகள்

இறை வேதம் என்பதற்கான சான்றுகள்

அறிவியல் சான்றுகள்

1400 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த மனிதனுக்கும் தெரியாத பல விஷயங்கள், இறைவனுக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும் என்று சொல்லத்தக்க பல விஷயங்கள் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன.

தொடர்ந்து படிக்க July 2, 2009, 2:46 PM

அருளப்பட்ட வரலாறு

திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு

திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்கவில்லை; இறைவன் தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கினான் என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம்.

தொடர்ந்து படிக்க July 25, 2009, 8:46 PM

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது உள்ளத்தில் பதிவு செய்து கொள்வார்கள்.

தொடர்ந்து படிக்க July 2, 2009, 4:40 PM

கலைச் சொற்கள்

கலைச் சொற்கள்

தமிழ்க் கலைச் சொற்கள்

இணை கற்பித்தல்

அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. "அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை; எதுவும் இல்லை'' என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

தொடர்ந்து படிக்க July 2, 2009, 5:02 PM

பொருள் அட்டவணை

பொருள் அட்டவணை

கொள்கை – அ(க்)கீதா

அல்லாஹ்வை நம்புதல்

1. அல்லாஹ் ஒருவன் தான்

இறைவன் ஒருவனே - 2:133, 2:163, 4:171, 5:73, 6:19, 9:31, 12:39, 13:16, 14:48, 14:52, 16:22, 16:51, 17:42, 18:110, 21:22, 21:108, 22:34, 23:91, 29:46, 37:4, 38:5, 38:65, 39:4, 40:16, 41:6, 43:45, 112:1

தொடர்ந்து படிக்க July 2, 2009, 5:39 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top