ஐபோன் அப்ளிகேசன் Updated

பிஜே அவர்கள் மொழியாக்கம் செய்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் பத்தாவது பதிப்பின் அடிப்படையில் iPhone/iPad/iPod Touch அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

இதை இலவசமாக ஆப்பிள் App Store லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த குறைந்தது iOS 5 உங்கள் iPhone/iPad/iPod Touch ல் இருக்க வேண்டும்.

இந்த அப்ளிகேஷனில் பிஜே குர்ஆன் தர்ஜூமாவில் இடம்பெற்றுள்ள அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளது. குர்ஆன் தர்ஜூமாவை வாசிக்கும் போது, விளக்க குறிப்புகளை வாசிக்க எளிதான வசதியும் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி மகிழுங்கள்!

இந்த அப்ளிகேஷனை கீழ்காணும் வழிமுறைகளில் பதிவிறக்கம் செய்யலாம்:

1. Tamil Qur'an என்று Apple App Store ல் தேடி பெறலாம்.

2. கீழ்காணும் லிங்கை iPhone/iPod Touch/iPad ல் சொடுக்கி பெறலாம்,

http://itunes.apple.com/us/app/tamilquran/id550083502?mt=8

December 19, 2012, 5:27 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top