உங்கள் கருத்து

நேயர்கள் இணையதளம் பற்றிய தங்களின் கருத்துக்களை இந்த பகுதியில் பதிவு செய்யலாம்!

20.08.2009. 05:39

இதுவரை பதியப்பட்ட நேயர்களின் கருத்துக்கள்/கேள்விகள்

Abdul Rahamn 29.07.2010. 00:59

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த நோன்பின் தொடர் உரையை எதிர்பார்த்துக்கொண்டு ஆவலாக இருந்தேன் 6 மாத கால ஆய்வில் இருக்கிறீர்கள் என்ற விடயம் ஏமாற்றத்தை தந்தாலும் ஒரு நல்ல விடயத்திற்காக தங்களின் நேரத்தை ஒதுக்கியுள்ளீர்கள்இந்த மகத்தான பனிக்கு எல்லாம் வல்ல இறைவன் அனைத்து வகையிலும் உதவி புரிவனாக என்று அனைத்து தௌஹீத் வாதிகளின் சார்பாக இறைவனிடம் துஆ செய்கின்றேன்.
உங்களது தர்ஜுமா ஆடியோவை எனது வண்டி இல் கேட்கின்றேன் முதலில் தமிழ் தர்ஜுமாவும் பிறகு குறான் வசனமும் வந்தால் குறான் வசனம் ஓதும் போதும் அதன் கருத்தை உணர்வதோடு அரபு சொட்களுக்கான கருத்துகளையும் தெரிந்து கொள்ள முடியும். முதலில் குறான் வசனம் வருவதால் தர்ஜுமாவில் மட்டும்தான் கவனம் செல்கிறது.

பதில் 

வஅலைக்குமுஸ்ஸலாம்

இன்ஷா அல்லாஹ் ரமழானில் இஸ்லாம் கூறும் குடும்பவியல் எனும் தலைப்பில் தொடா் உரை நிகழ்த்தப் பட உள்ளது.

km Ajmal,Jaipur 28.07.2010. 23:02

அஸ்ஸலாமு அழைக்கும்
அண்ணன் பிஜே அவர்களின் bharath ieerauo ஆடியோ கட்டுரையை உருது டப்பிங் செய்து upload seiyauom iengku வடநாட்டில் ientha இரவில் கொண்டாடபடுகிறது

T.S.Abdul Rasheed 28.07.2010. 19:56

asslamu alaikkum


pj avargalin thooya panigal immayilum marumaiyilum vettri pera duwa seygiren

Ansari 28.07.2010. 19:26

அஸ்ஸலாமு அலைக்கும்

ஆறு மாத காலங்கள் ஆய்விற்கு ஒதுக்கியதாக அறிந்தேன் . அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் திருபெயர்கள் அனைத்திற்கும் ஒரு தொடர் உரை தயாரித்து வெளியிட்டால் கொள்கையில் மக்கள் உறுதியாக இறுக்க வழி வகுக்கும் இன்ஷாஅல்லாஹ்

T.S.Abdul Rasheed 28.07.2010. 19:25

Assalamu Alaikkum

PJ Avargalin thooya panigal immaiyilum marumaiyilum vettri pera yellaam valla ALLAHvai dowa seygiren

T.S.Abdul Rasheed 28.07.2010. 19:18

Assalamu Alaikkum

PJ Avargalin thooya panigal immaiyilum marumaiyilum vettri pera yellaam valla ALLAHvai
dowa seygiren

mohamed hasan 28.07.2010. 17:21

when will u upload bidath vaaadihal yar vivaatham??

yaen vivaadam 7.30 maniyodu mudinthadhu..

<br> <br> <b> Admin Rpl </b> ? va alaikumus salam

சலசலப்பு ஏற்பட்டதால் கேள்வி பதில் நிறுத்தப்பட்டது. விவாதத்தில் எந்தப்பிரச்சனையும் இல்லை

Thaufiq- Dammam 27.07.2010. 18:50

அன்புள்ள கொள்கை சகோதர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வராஹ்...)...
தவ்ஹீத் ஜமாஅத் இடஒதுகிடுக்கு மட்டும் போராடாது கொடுத்த இடஒதிக்கிடு முறையாக அமுல்படுதப்படுகிரத என்ற கண்காணிக்கும் இருக்கும் என்ற தகவலையும் சமுதாய பிரச்சனையில் தவ்ஹீத் ஜமாஅத் தான் முன்னிலையில் இருக்கும் என்று நிருபித்துள்ளது. அல்ஹம்துலிலாஹ்.. சமுதாய பிரச்சனையில் தங்களுக்கும் அக்கறை உண்டு என்று நடிக்கும் மற்ற இயக்கம் எங்கு சென்றது? இவர்களுக்கு எல்லாம் ஒட்டு தான் தேவை தவிர சமுதாய நலனில் உண்மையான அக்கறை எதுவும் இல்லை??

abdul jabbar 27.07.2010. 17:35

asalamu alaikum
pls check the EEMANIN KILAIKAL it will not playing,may be 25 cd onwards,pls check fast.

அஸ்ஸலாமு அலைக்கும் 

ஈமானின் கிளைகள் 24 பாகம் தான் உள்ளது மற்றவைகள் ஏதும் நம்மிடம் இல்லாததற்கு வருந்துகிறோம்.


hyder ali 27.07.2010. 08:44

salam,jamali iraivanuku uruvam illai endru ataramaka yedutu yaithatu ethu endral uruvam ullathu anaithum alithuvidum.nathikar sonnathai nathikar sonnathu jamaliku ataram.syirikkai pattri jamali sonnathu veru antha makkal seivathu veru sollukum seiyalukum sampanta millai. ivar yaar.

Mdfathah 27.07.2010. 02:21

Assalamu alaikkum
Arasiyal matrum avadooruku vilakkanglai thavirth ini MARKKA AAIVUkaaha neram othukiyatharku mihavum mahilchi adaihirom. Pala towhidu sahothararhal ungal aaivuk karuthhalai mulumaiyaha ariyathathaipol, ungal karuthuppadi(islamiya muraippdi) mulumaiyaha nadanthukolvathum ilai (matravarhalai kuraikooravum thanai thanithu kattavum mattum towheethai payan paduthuhirarhal) thavuseithu namathu sahothararhaluku towheedu muraippadi nadaka payirchi alikkavum.

 

அரசியல் மற்றும் அவதூறுகளுக்கு விளக்கங்களை தவிர்து இனி மார்க்க ஆய்வுகளுக்கு நேரம் ஒதுக்கியதற்கு மிகவும் மகிழ்ச்சி  

firdhouskhan 26.07.2010. 23:24

assalamu aliakkum

நோன்பு நேரத்தில் இரவில் உடல் உறவு கொள்ளலாமா அப்படீன்றல் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன

பதில் வஅலைக்குமுஸ்ஸலாம்.

உங்கள் கேள்விப் பகுதிக்கு எழுதவும்

binth kader 26.07.2010. 20:21

how i type in tamil?playwithoutdownload not work all video clips in new allways work in download system

அஸ்ஸலாமு அலைக்கும்

வலது பக்கத்தில் தங்லீஷ் டைப்பிங் கொடுக்கப் பட்டுள்ளது அதனைப் பயண்படுத்திக் கொள்ளவும் தற்போது வீடியோக்கல் சரிசெய்யப் பட்டுள்ளது.


hameed khan dubai 26.07.2010. 12:34

I watch the discussion about allah have body and structure I discuss with many arabic tawheed brothers but all against this subject, they advice me dont think about this matter and it will take it to kufr, pleae advice me.

அஸ்ஸலாமு அலைக்கும்.

இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கு உங்களுக்கு அந்த விவாதமே போதுமானதாகும் மீண்டும் ஒரு முறை அந்த விவாதத்தைப் பார்க்கவும்.

Abdul aleem 25.07.2010. 18:07

puthu varavugalil "Sakotharargalae yenbathin mahathuvam" muthal anaithu Videovum download panna mudiyavillai.Please resolve it.

அஸ்ஸலாமு அலைக்கும் 

இப்போது சரி செய்யப் பட்டுள்ளது.

Rukkhaiya 24.07.2010. 22:19

தவ்ஹீத் சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் இது வரை நடந்த விவாதங்கள் அல்லாஹ்வின் உதவியால் தவ்ஹீதிற்கே வெற்றியை பெற்றுத் தந்தன இனிமேலும் நடக்கும் விவாதங்களிலும் வெற்றி கிடைக்க அல்லாஹ் கிருபை செய்வானாக ஜமாலி செய்த விதன்டா வாதம் எரிச்சலைத் தான் உண்டாக்கியது .

டி.என்.டி.ஜெ வின் பணிகள் மென்மேலும் சிறக்க அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்.

a.r.abdul hameed 24.07.2010. 14:22

சென்னை விவாத பின்னணி ..................பண்ருட்டி போலீஸ் லைனில் oolla ஜாமியா atharஎன்னும் பள்ளியில் தொழுவதற்கு வித்திருந்த பலகை அகற்ற பட்டுள்ளது மற்றும் அணைத்து பள்ளிகளிலும் அகற்ற பட்டு விட்டது அவுலியா நகரில் உள்ள நூற் முஹமது ஷா பள்ளியில் மட்டும் அகற்றப்படவில்லை இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் அங்கும் அகற்றப்படும் . இப்படிக்கு , a. ர அப்துல் ஹமித் . பண்ருட்டி , cuddalore மாவட்டம் . ௬௦௭௧௦௬

MOHAMED YOUSUF 24.07.2010. 13:56

அஸ்ஸலாமு அலைக்கு, சகோதரர் pj அவர்களுக்கு e51 மொபைல் போனில் onlione pj பார்ப்பது எப்படி, மீண்டும் எங்களுக்கு தரிவிதல் nanraka இருக்கும் insha அல்லா ithan முலம் nangal நல்ல பயன் attivom , அல்லா உங்களுக்கு நல் வழி கட்டுவனாக

ABU HASSAANA
KADAYANALLUR,

DUBAI

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறோம்.

M Mohamed Usman 24.07.2010. 13:43

ASSAKLAMU ALAIKUM (RAH)

vivatha kadithankalil ungal Salathiiku kooda pathil sollatha intha Sunnath wal Jamaath, Avarkal vaithrkkum payarukka marrtamaha nadakkirarkal enbathu ellorukkum therintha visayam than, irubbinum Tamil Nattitil ulla anaithtu Jamathukalum Islamai parrti Ariyamienalum, palaya palakkankalai vida muidayththathanalum pinnum bala poli Moulavikalin kasu prakkum asaienalum seeralinthu marumai valkaiyai veenakkuhirarhal. ATHARKKU UNKAL IYAKKAM HARD WORK SAIIA VENDUM. ALLAH UTHAVI SEIAKKUDIYAVAN

Avarkal thrinthinal avarkal erulaha valkkai valam perum.

Insha Allah

MOHAMED USMAN - DAMMAM (SHENCOTTAH - NELLAI (DT)

J.mohammed yunus 23.07.2010. 18:50

assalamu alaikum
sir,quranil ulla science aatharangalai koori irukkireerkal athar kuriya video aatharathaium serthu tharungal 

அஸ்ஸலாமு அலைக்கும்

கேள்வி பதில் பகுதியில் கேள்வியைப் பதிவு செய்யுங்கள் 

<< First < Previous [1 / 90] Next > Last >>

உங்கள் கருத்து/கேள்வி ஐ பதிவு செய்யுங்கள்

* = கட்டாயம் தேவையான தகவல்

:

:

:


5 + 5 =




கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

தாங்கள்
4503016
வது பார்வையாளர்

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
53 நபர்கள்

புது வரவுகள்

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):