Flash News ...

நேரடி ஒளிபரப்பு

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் பி.ஜே அவர்கள் உரையாற்றும் வரதட்சனை ஒழிப்பு பொதுக் கூட்டடம் ஞாயிறு 20-5-2012 அன்று மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்

 விவாத வீடியோ

”குர்ஆன் இறைவேதமே” என்ற தலைப்பில் கிறிஸ்துவ அறிஞர்களுடன் நடைபெற்ற இரண்டு நாள் விவாத விடியோ முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது.

குர்ஆன் இறைவேதமே

பைபிள் இறைவேதமா விவாத விடியோ 

விவாதம் பற்றிய உங்கள் கருத்து:

 

ஏப் 28, 29 ஆகிய தேதிகளில் சென்னையில் கிறித்தவர்களுடன் நடைபெற்ற இரண்டு நாள் விவாதம் நமது இணையதளத்தில் ஒளிபரப்பானது. விவாதம் குறித்த  நேயர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

“திருக்குர்-ஆன் இறைவேதமே!” அடுக்கடுக்கான சான்றுகளை வைத்து நிரூபித்த டிஎன் டிஜே! திக்குமுக்காடிய கிறித்தவ போதகர்கள்!! மேலும் விபரத்திற்கு.Click Here 

திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு

பீஜே தமிழாக்கம் செய்த திருக்குர்ஆன் பேராசிரியர் நதீம் அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பணிகள் முடிவடைந்து விட்டன. அல்ஹம்துலில்லாஹ். நூலாக வெளியிடுவதற்கு முன் நமது இணைய தளத்தில் சோதனைக்காக வெளியிடப்பட்டுள்ளது. நேயர்களின் ஆலோசனைகளும் திருத்தங்களும் பரிசீலிக்கப்பட்டு தேவையான திருத்தங்கள் செய்தபின் நூல் வடிவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ். திருத்தங்களைச் சுட்டிக்காட்டும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள சகோதரர்கள் தமிழ் மொழி பெயர்ப்புடன் ஒப்பிட்டுப் பார்த்து தக்க ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஆங்கில மொழிபெயர்ப்பு

ஆங்கில விளக்கம் குறிப்புகள்

ஆங்கில பொருள் அட்டவணை

ஆங்கில கலைச் சொற்கள்

ஆங்கில முன்னுரை

  • பிறை பார்த்தல் 15வது கேள்வி வரை பதில் வெளியாகி உள்ளது பார்க்க

தவ்ஹீத் ஜமாஅத்தின் பிற இணைய தளங்கள்

தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை மற்றும் செயல்பாடுகளை அறிந்திட tntj.net

பீஜே அல்லாத மற்ற உலமாக்கள் ஆற்றிய உரைகள் கேட்க http://thowheedvideo.com/

கிறித்தவர்களின் விமர்சனங்களுக்கான விளக்கம் அறிய http://www.jesusinvites.com/

கல்வி, வேலை வாய்ப்பு பற்றிய விபரங்கள் அறிய http://www.tntjsw.net/
 

கேள்வி பதில்

2010 ஏப்ரல் 17 ஆம் தேதிவரை கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 2010 ஏப்ரல் 17 ஆம் தேதிவரை கேள்வி கேட்டவர்கள்  உங்கள் கேள்வி பகுதிக்கு சென்று உங்களுக்கான பதிலை அறிந்து கொள்க. தமிழில் மட்டும் கேட்கவும். உங்கள் கருத்து பகுதியில் கேள்விகளைப் பதிய வேண்டாம். உங்கள் கேள்வி பகுதியில் மட்டும் பதிவு செய்யவும்

கேள்வி கேட்பவர்களும் கருத்து தெரிவிப்பவர்களும் நமது கருத்துக்கு எதிராக எழுதும் இணைய தளத்தின் லின்கை மட்டும் அனுப்பி விளக்கம் கேட்கின்றனர். இது போன்றவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது. எந்தக் கருத்துக்கு அல்லது எந்த வாதத்துக்கு பதில் தேவையோ அதை எழுதி அனுப்பினால் மட்டுமே பரிசிலிக்கப்படும்  

உரை வடிவிலான நேரடி கேள்விகளையும் வீடியோ, ஆடியோ, மொபைல் வீடியோ வடிவில் ஒரே இடத்தில் காண - இது வரை 1150 கேள்விகள்  வெளியிடப்பட்டுள்ளன

பகிரங்க அழைப்பு :

சில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா? இஸ்லாத்தின் கொள்கை சரியா? என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

அன்புச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த பல ஆண்டுகளாக நான் ஆற்றிய உரைகளை அப்படியே வெளியிட்டு வருகிறேன். மனிதன் என்ற முறையில் வாய் தவறி சில சொற்களைத் தவறாக நான் பயன்படுத்தி இருக்கலாம். முதலில் நான் சரி என்று கருதிய சில விஷயங்களை மறு ஆய்வு செய்யும் போது நான் மாற்றி இருக்கலாம். எனது ஆய்வில் ஏற்பட்ட குறைவு காரணமாக நான் சில விஷயங்களைத் தவறாக விளங்கி பேசி இருக்கலாம். எனது உரைகளில் இது போன்ற தவறுகளைக் காணும் அன்பர்கள் எந்த உரையில் எந்த இடத்தில் என்ன தவறு உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினால் உடனே அதைச் சரி செய்து வெளியிட முடியும்.

  • பீ.ஜைனுல் ஆபிதீன்

20.08.2009. 07:43




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
84 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி