Flash News

கேப்டன் நியுஸ் டிவியில் பி.ஜே யின் சிறப்பு பேட்டி

இன்று (25-5-2013) காலை 11 மணிக்கு கேப்டன் நியுஸ் டிவியில் பி.ஜே அவர்களின் சிறப்பு பேட்டி நேரடி ஒளிபரப்பாகவுள்ளது. இதன் மறு ஒளிபரப்பு இன்று (25-5-2013) இரவு 10 மணிக்கு இன்ஷா அல்லாஹ் காணத்தவறாதீர்கள்!

கேப்டன் நியுஸ் டிவியை ஆன்லைனில் பார்க்க http://www.istream.com/livetv/69/Captain-News

செங்கல்பட்டு பொதுக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு

 சனிக்கிழமை (25-5-2013) அன்று மாலை 7 மணிக்கு செங்கல்பட்டில் நடைபெறும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்!

உரை:

அல்தாஃபி (நேர்வழியும் வழிகேடும்)
சையது இப்ராஹீம் (உண்மையும் பொய்யும்)

பி.ஜே யின் ராஜபாளையம் மற்றும் புதுக்கோட்டை உரைகள்

பி.ஜே அவர்கள் ராஜபாளையத்தில் "இறை நம்பிக்கையாளர்களே" என்ற தலைப்பில் ஆற்றிய உரை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Click Here

மேலும் பி.ஜே அவர்கள்  சமீபத்தில் புதுக்கோட்டையில் "தனித்து விளங்கும் இஸ்லாம்" என்ற தலைப்பில் ஆற்றிய உரை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Click Here

ஆன்லைன் பிஜே புதிய வடிவில்...

ஆன்லைன்பிஜே இணையதளம் தற்போது புதிய வடிவில் மாற்றப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!. கணிணி அல்லாத மற்ற டிவைஸ்களில் இணையதளத்தை பார்க்கையில் அதற்கு தகுந்த வடிவில் இணைதயளம் தனது வடிவத்தை மாற்றிக் கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

TNTJ.TV தற்போது LIVE WEB TV ஆக..

TNTJ வி்ன் வெப்டிவி தற்போது Live WebTv ஆக மாற்றப்பட்டுள்ளது. தினமும் 4 மணி நேர நிகழ்ச்சிகள் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும். ஆன்ட்ராய், ஐபோன் , மொபைல் உள்ளிட்ட டிவிவைஸ்களிலும் வெப்டிவியை காணலாம்.  கண்டு பயன் பெறுங்கள்!.

கேள்வி பதில்

www.tntj.net

Visit Now!

video.onlinepj.com

Visit Now!

www.tntj.tv

Visit Now!

www.thowheedvideo.com

Visit Now!

www.jesusinvites.com

Visit Now!

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top